Saturday 12 April 2014

ஞானாலயா - உலக புத்தக தினத்தின் சிறப்பு..நூல்களின் முக்கியத்துவம்


கடந்த ஏப்ரல் 23, உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டது..
அன்றுதான் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாள்.  இந்த நாளையே நாம் புத்தக தினமாகக் கொண்டாடுகிறோம்..
 
புத்தகங்களின் பங்கு வரலாற்றில் எந்த அளவு முக்கியத்துவம் வகிக்கிறது என்று விளக்கம்...........லண்டன் விமான நிலைய புத்தகக் கடைகளில் ஹாரிபாட்டர் நாவல் விற்பனை இன்றும் புத்தகங்களுக்கு உள்ள மதிப்பிற்கு நல்ல உதாரணம்.

4/7/1776 ல் அமெரிக்கப் புரட்சி....இதன்  பின் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 4/8/1789 ல் பிரஞ்சுப்புரட்சி...அமெரிக்கப் புரட்சிக்கு தாமஸ் பெயின் அவர்க்ளின் காமென்சென்ஸ் என்ற நூல் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
உள்நாட்டு யுத்தத்திற்கு காரணம் ஒரு நாவல்..

இப்படித் தொடர்ந்து பேசுகிறார் ஞானாலயா ஆய்வு நூலக (புதுக்கோட்டை) நிறுவனர் திரு. கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள்...


இந்த வலைதளத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் பல ஒலிக்கோப்புகள் உள்ளன..அறியப்படாத பல அரிய தகவல்களுக்கு நேரமிருக்கும்போது கேளுங்கள்..

அய்யாவுடன் தொடர்பு கொள்ள..


ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்


6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 


புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

 
 

No comments:

Post a Comment

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...