Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Thursday, 3 October 2013

புத்தம் புதிய உரை ஞானாலயா

புதுக்கோட்டை நகரில் உலகத் திருக்குறள் பேரவை சார்பாக 21.09.2013 அன்று புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிகழ்த்திய உரை....உங்களுக்காக



நிகழ்காலத்தில் சிவா

Wednesday, 5 June 2013

தெரிந்த பெயரும், தெரியாத விபரமும் - திருக்குறள் - ஞானாலயா

புதுக்கோட்டை திருக்குறள் பேரவை சார்பாக ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் கடந்த 21/08/2011 அன்று ஆற்றிய சொற்பொழிவின்  ஒலித் தொகுப்பு உங்களுக்காக .....







ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா


 மேலும் விபரங்களுக்கு..


ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 

 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.



தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

*************************
அறிவிப்பு

சென்னை-கேணி கூட்டத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

கேணி சந்திப்பு:


ஜூன் 9 ஞாயிறு மாலை 4 மணி.
ஆய்வாளர், அரிய நூல் காப்பகர் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

நூல்கள் பற்றிப் பேசுகிறார்
 கேணி வளாகம்
39 அழகிரிசாமி சாலை,
 கலைஞர் கருணநிதி நகர்,
 சென்னை 78.

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...