தன் தனிப்பட்ட முயற்சியால் தொடங்கி குடும்ப வருமானத்தைக் கொண்டு மிகப் பெரிய அறிவு நூலகத்தை எந்தவித சோர்வும் இன்றி சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ள ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காலச்சுவடு இதழுக்காக கொடுத்த நேர்காணலின் நான்காம் பகுதி இது.
படங்கள் உதவி - 4 Tamil Media.com
