Saturday 22 June 2013

காலச்சுவடு - ஞானாலயா பேட்டி 4

தன் தனிப்பட்ட முயற்சியால் தொடங்கி குடும்ப வருமானத்தைக் கொண்டு மிகப் பெரிய அறிவு நூலகத்தை எந்தவித சோர்வும் இன்றி சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ள ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காலச்சுவடு இதழுக்காக கொடுத்த நேர்காணலின் நான்காம் பகுதி இது.


படங்கள் உதவி - 4 Tamil Media.com





2 comments:

  1. படிப்பதோடு சரி...! கருத்துரை சொல்வதில்லை... சொன்னால் ஒருவரின் spam box-ல் போய் விடுமாம்... என்ன செய்வது...?

    இன்றைய நிலைக்கு.... தவறு தவறு... என்றைய நிலைக்கும் குறளை சுட்டிக் காட்டலாம்... ஆனால் யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மனம் வேண்டும்...!

    ReplyDelete
  2. கிருஷ்ணமூர்த்தி ஐயா... (ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா... - நீங்கள் அல்ல...) குடிப்பவர்கள் எல்லாம் நல்லவர்களா...? "ஜி" என்ன ஆனார்...?!

    எதற்கும் இந்தப் பகிர்வை... நேரம் இருக்கிறதோ இல்லையோ, மனமிருந்தால் வாசிக்கவும்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_26.html

    குழப்பமாக இருந்தால் அதில் உள்ள சுட்டிகளை சொடுக்கி தொடர்ந்து படிக்கவும்... எனது 30 வருட அனுபவம்...!

    முடிவாக : மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன? (http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_08.html)

    நன்றி...

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...